Latest Tamil News 2022 : ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமத்திடம் ஒப்படைத்த மத்திய அரசு!

0
57
Air India

மத்திய அரசு

சில காரணங்களால் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க அரசு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியதாக அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

டாடா சன்ஸ்

ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் கையகப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க துவங்கியது. சில அமைப்புகளின் அனுமதி கிடைக்காததால் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா கையகப்படுத்தும் பணிகளில் சிறு தாமதம் ஏற்பட்டது.

தகவல்

இந்த நிலையில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இன்றைய தினம் ஏர் இந்தியா நிறுவனம் டாடா சன்ஸ் குழுமத்திடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here