Latest Tamil News 2022 : ஓபன் டென்னிஸ் போட்டிக்கு முன்னேறியுள்ள மெத்வதேவ்!

0
67
மெத்வதேவ்

பலப்பரீட்சை

மெல்பரினில் நடைபெற்று வரும் போட்டியில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இரண்டாம் நிலை வீரரான மெத்வதேவ், மேக்ஸீம் க்ரெசியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தினார். மூன்றரை மணி நேரம் நீடித்த இந்த போட்டியில் மெத்வதேவ் போராடி வெற்றி பெற்றார்.

போட்டி

கிரீஸ் நீட்டின் ஸ்டெபானஸ் சிட்டிஷ்பாஸ் அமெரிக்காவின் டைலர் ஃப்ரிஸை 4-6,6-4 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளார்.

மகளிர்

முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி பிரான்ஸ் வீராங்கனை அலீஸ் காலிறுதிக்கு முன்னேறினார். சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த போட்டியில் கார்னெட் வெற்றி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here