Latest Tamil News 2022 : ஓய்வு பெற விரும்புவதாக சானியா மிர்சா அறிவிப்பு!

0
74
sania

ஆஸ்திரேலியா

முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, உக்ரைனின் நாடியா ஜோடி 4-6,6-7 என்ற எண்ணிக்கையில் வீழ்ந்தது.

ஓய்வு குறித்து சானியா கூற்று

இந்த ஆண்டு தான் கடைசி சீசனாக இருக்கும் என்றும் இது குறித்து முடிவெடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். காயத்தில் இருந்து மீண்டுவர அதிக கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

வயது

மகனுக்கு 3 வயதாகிறது பயணத்தில் அவனையும் அழைத்து வந்து ரிஸ்க் எடுக்கிறேன் எனவும் கூறினார். முழங்கால்கள் வலியாக இருந்ததாகவும், வயதாகி விட்டதால் விரைவில் மீள முடியவில்லை என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here