Latest Tamil News 2022 : கடலோர மாவட்டங்களில் தீடீரென மிதமான மழைக்கு வாய்ப்பு!

0
47
mazhai

மழை

கடலோர மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை மைய இயக்குனர் செய்திக்குறிப்பு

கடலோர மாவட்டங்கள், மற்ற மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்று, நாளை மிதமான மழை பெய்யும் என கூறியுள்ளார். கடலோர மாவட்டங்களில் 17,18ம் தேதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் கூறியுள்ளார்.

சென்னை

சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என கூறுகின்றார். அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். நேற்று சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here