Latest Tamil News 2022 : கடைகளில் குவியும் அசைவப் பிரியர்களால் வியாபாரிகள் உற்சாகம்!

0
65
iraichi

தொற்று

கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்ததால் பல தளர்வுகளை அறிவித்தது. பின்னர் ஓமைக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கியதால் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

ஊரடங்கு

கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் கடந்த 6ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் கடைகள் திறக்காது. பொதுமக்கள் அசைவ உணவுகளை வாங்கி சேமிக்க கடைகளில் குவிந்து வருகிறார்கள்.

உற்சாகம்

அதிக அளவில் மக்கள் போட்டி போட்டு மீன்,இறைச்சி வகைகளை வாங்குவது வியாபாரிகளுக்கு புதிய உற்சாகத்தை தருகிறது. மீன், இறைச்சி விலையை உயர்த்துவது பொதுமக்களை கடுமையாக பாதித்து உள்ளது.

ஆய்வு

மக்கள் நலன் கருதி சனிக்கிழமையில் அதிகாரிகள் மீன், இறைச்சி கடைகளில் ஆய்வு செய்து விலையை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here