Latest Tamil News 2022: கத்தார் நாட்டிலிருந்து உயிரை காப்பாற்ற முதல்வருக்கு கோரிக்கை வைக்கும் இளைஞர் !!!

0
58

கத்தார் நாட்டிற்கு ஓட்டுநர் என அழைத்து சென்று விட்டு கொத்தடிமையை விட மிகவும் கேவலமாக நடத்துவதாக கூறி தன்னை காப்பாற்றும் கோரி தமிழக இளைஞர் ஒருவர் முதல்வருக்கு கோரிக்கை வைக்கும் காணொளி வெளியாகியுள்ளது .

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் பனை குளம் கிராமத்தை சேர்ந்தவர் காதல்மைதி இவர் கடந்த ஆண்டு வேலைக்காக கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார். பின் அவருக்கு ஓட்டுநர் வேலைக்கு பதிலாக சவுதிஅரேபிய பாலைவன எல்லையில் ஒட்டகம் மேய்க்க சொல்லுவதாக கூறி காணொளி வெளியிட்டுள்ளார் .

காணொளி

பின் அந்த காணொளியில் தன்னை எப்படியாவது மீட்கும் மாரு முதல்வருடன் கோரிக்கை வைக்கும் அவர் தன்னை மிகவும் கொடுமை படுத்துவதாக கண்ணீர் மல்க பேசியுள்ளார் . பின் அவர்கள் இந்திய நாட்டு அரசு காப்பாற்ற வராது என்று துன்புறுத்துபவர்கள் கூறுவதாக தெரிவித்தார் .

இளைஞர்

பின் இங்கேயே வைத்து உன் கதையை முடித்து விடுவோம் என அவர்கள் மீரட்டுவதாக அந்த இளைஞர் கதறுகிறார் . பின் தன்னை விரைந்து மீட்கும்மாறு அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here