Latest Tamil News 2022 : குடியரசு தினத்தில் தமிழகத்தை சேர்ந்த 20 போலீசாருக்கு பதக்கம் அறிவிப்பு!

0
72
medal

மத்திய அரசு

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளில் சிறந்த பணிக்கான பதக்கங்கள் மாநில போலீஸ் அதிகாரிகள், ரயில்வே போலீஸ் அதிகாரிகள் போன்றோருக்கு வழங்கப்படும். இந்த குடியரசு தினத்தில் பதக்கம் பெறும் போலீஸ் அதிகாரிகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பதக்கம்

ஜனாதிபதியின் பாராட்டத்தக்க பணிக்கான பதக்கம் 88 நபர்களுக்கும், வீரதீர செயல்களுக்கான காவல் பதக்கம் 189 நபருக்கும், காவல் விருது 662 நபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு பிரிவுகளின் கீழ் தமிழகத்தை சேர்ந்த 20 போலீஸ்க்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதக்கம்

  • ஜி .வெங்கடராமன் ஏடிஜிபி
  • சி . சிவன்அருள் ஐஜி தஞ்சாவூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here