Latest News Republic day special 2022 : குடியரசு தினவிழா தகவல்கள்!

0
74
Republic Day

சட்டம்

இந்திய அரசியலமைப்பு சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளை குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். இந்தியாவின் முக்கிய விடுமுறை நாட்களில் குடியரசு தினம் ஒன்றாகும்.

மக்களாட்சி

ஜனவரி 26 ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்தெடுக்கப்பட்டது. காந்தியடிகள் ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26ஆம் நாளை மக்களாட்சி மலர்ந்த தினமாக கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்தது.

விருதுகள்

1950 ஆம் ஆண்டு முதல் இது குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த குடியரசு விழாவில் படை வீரர்களின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெறும். சிறந்த காவலர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகிறது.

உறுதிமொழி

                 " பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவிக்கும்  ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here