Latest Tamil News 2022 : கேமரா மூலம் பெண்களை படம் பிடித்த வழக்கு ஏடிஎஸ்பி விசாரணைக்கு மாற்றம்!

0
71
kutram

கோவில்

மதுரையில் சதுரகிரி கோவில் உள்ளது. அந்த கோவிலில் உள்ள கழிவறையில் பேனா கேமரா மூலம் படம் பிடித்ததால் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு போலீல் விசாரணையில் இருந்தது.

மாற்றம்

தற்போது இந்த வழக்கானது ஏடிஎஸ்பி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவின் விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here