Latest Tamil News 2022 : கொல்லி மலையின் அழகை வியந்து பார்க்கும் மக்கள்

0
60
கொல்லி

சமூகவலைத்தளங்களில் இப்போது கொல்லி மலை மிகவும் டிரெண்டாகி வருகிறது .இதற்கு முக்கியமான காரணம் ஆன்ந்த் மஹிந்திரா என்பவர் . மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா ,ட்விட்களில் யார் இந்த மலையில் ரோட்டை போட்டது என கேட்டுவருகிறார்கள்.

கொல்லி மலை

இதை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. அதனால் இதை யார் கட்டி இருப்பார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். கொல்லி மலையின் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலிகைகள்

பலர் இந்த ட்விட்டரை பார்த்து கொல்லி மலை குறித்து விசாரித்து வருக்கின்றனர். பின் கமெண்ட் பகுதியில் மலை குறித்து பலர் கேள்வி கேட்டுள்ளார் . இந்தியாவில் மூலிகை மலைகளில் கொல்லி மலை மிகவும் முக்கியமானது.

குப்பைகள்

இந்தியாவின் பல்வேறு மருத்துவ முறைகளில் கொல்லி மலை தனி இடம் என்று கூறவேண்டும். மருத்துவ ரீதியாக அங்கு நிறைய மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். பின் அங்கு குப்பைகள் போட கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றன.

வைரலாகி

இந்த மலையில் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி உள்ளன. பின்பு வெளிநாட்டு மக்கள் இங்கே வருவது அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here