Latest Tamil News 2022 ;கோலாகலமாக கொண்டாடும் பொங்கல் விழா

0
50
பொங்கலும் கரும்பும்

சித்திரை மாதப்பிறப்பு

தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முலுவை முழுவதும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள்ஆகிய அனைத்து நாடுகளிலும் கொண்டாட படுக்கின்றன.

மகர சங்கராந்தி

தை முதல் நாள் சூரியன் மகர ராசிக்குள் நுழையும் போது மிக முக்கியமானதாகக் இருக்கும். தை மாதத்திற்கு தேவதை நாராயணன் , திசைகளில் சிவாலயங்களிலும்ஆராதனைகள் நடைபெறும்.

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை மிகவும் பழமை பண்டிகை ஆகும். சங்க இலக்கியத்தில் பொங்கல் பண்டிகை பற்றி குறிப்புகள் உள்ளன.

தை நீராடல்

தை மாதம் முதல் நாள் திருநாளை தை நீராடல் என்று மக்கள் அழைப்பர் . வைகை நதியில் மக்கள் நீரில் நீராடியதைப் பற்றிய பல குறிப்புகள் பரிபாடலில் உள்ளன.

சூரியனுக்கான திருவிழா

பொங்கல் பண்டிகையை திருவிழாவாகக் கொண்டாடப்படுவர்.வேதகாலககடவுள் சூரியன் . பகவான் நாராயணன் கண்ணிலிருந்து சூரியன் பிறந்தான் என்று பலர் கூறுவர் .

பொங்கலும் கரும்பும்

பொங்கலுக்கு கரும்புகள் வைத்து படைப்பர் .கரும்பு கசந்தால் வாய்க் குற்றம் என பழமொழியே கூறுவர். கரும்பு உடலுக்கு உறுதியை தருவதோடு உடல் சூட்டை குறைக்கும் மேலும் கரும்பில் உள்ள இனிப்பு சாப்பிட நல்லதாக இருக்கும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here