Latest Tamil News 2022 : சாய்னா கண்டித்து பேசிய விவகாரத்தில் சித்தார்த்தை விசாரணைக்கு அழைத்த காவல்துறை!

0
65
sithaarth

பிரதமர்

பிரதமர் மோடி பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாதி வழியிலேயே டெல்லி திரும்பியதால் நாட்டின் பிரதமருக்கு முறையான பாதுகாப்பு வழங்காத பஞ்சாப் அரசை பாஜக கடுமையாக சாடியது.

சாய்னா

நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பில்லை என்றால் நாடும் பாதுகாப்புடன் இருப்பதாக கருத முடியாது என பேட்மின்டன் சாய்னா கருத்து தெரிவித்தார்.

சித்தார்த்

இவரின் பதிவுக்கு சித்தார்த் நாட்டை பாதுகாக்க பாதுகாவலர்கள் இருக்கிறார்கள் என கூறியதோடு ஆபாசமாக இருக்கும் சில வார்த்தைகளை கூறி உள்ளார்.

மன்னிப்பு

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை வெளியிட்ட சித்தார்த் மன்னிப்பு கேட்பதாக கூறினார். தவறான பொருள்படும் படி அந்த வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என சித்தார்த் தெரிவித்து நீங்கள் எப்போதுமே சாம்பியன் எனவும் கூறினார்.

வழக்கு

அவரது மன்னிப்பு கடிதத்தை ஏற்பதாக சாய்னா கூறியிருந்தார். இதனை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here