Latest Tamil News 2022 ; சிறையில் இருந்து வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

0
44
ஐகோர்ட்டு

அரசு துறையில் வேலை வாங்கி தரதாக கூறி ரூ.4 கோடி மோசடி செய்ததாக அ.தி.மு.க. ராஜேந்திர பாலாஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதாக கூறினார்கள்.

ஐகோர்ட்டு

அந்த வழக்கில் ஜாமின் கொடுக்கும்மாறு பாலாஜி தாக்கல் செய்திருந்தார் . ஐகோர்ட்டு அந்த மனுவை தள்ளுபடிசெய்தார்கள் . பின்பு அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தார்கள் போலீசார். இதனால் தலைமறைவான பாலாஜி 5-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

ராஜேந்திர பாலாஜிக்கு

பின் அவரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார் என கூறுகிறார்.

சுப்ரீம் கோர்ட்டு

அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் பின் பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட நடுவரிடம் கொடுக்க வேண்டும், போலீஸ் நிலைய எல்லையை விட்டு செல்லக்கூடாது . நீதிமன்றம் கொடுக்கும் நிபந்தனையை சுப்ரீம் கோர்ட்டு விதித்தது.

நடவடிக்கை

ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நேற்று ஒப்படைத்தார்.பின்பு ஜாமின்கு சம்பந்தமான ஆவணங்கள் கோர்ட்டில் கொடுத்தனர். இப்போது சிறையில் அடைக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜியை ஜாமினில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்தனர்.

விருதுநகர்

இன்று சிறையில் வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின் அவர் அங்கிருந்து காரில் ஏறி விருதுநகருக்கு புறப்பட்டு சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here