Latest Tamil News 2022: ‘சூப்பர் டாடி’ ஷோவிலிருந்து திடீரென வெளியேறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட் !!!

0
66

விஜய் டிவியில் இப்போது பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது . அதில் சின்னத்திரை பிரபலங்கள் தான் போட்டியாளர்களாக கலந்துகொள்கிறார்கள் .

வெங்கட்

இப்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் டாடி ஷோவில் மதுரை முத்து ராமர் என பலர் கலந்துள்ளன . பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வெங்கட் மற்றும் அவரது மகள் உடன் பங்கேற்று வந்தார்.

ஷூட்டிங்

ஆனால் அவர் திடீரென ஷோவில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் வந்துள்ளது . அவர் இப்போது ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் ஷோவில் தொடர்ந்து பங்கேற்கமுடியவில்லை என தகவல் வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here