Latest Tamil News 2022 :ஜனவரி 17 ம் தேதிக்கு ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைப்பு!

0
68
jallikattu

ஜல்லிக்கட்டு

பொங்கல் தினங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பல இடங்களில் நடைபெற்று வருகிறது. பல வீரர்கள் இதில் கலந்து கொண்டு காளைகளை அடக்கி பரிசுகளை பெற்றுள்ளனர்.

ஒத்திவைப்பு

இந்த நிலையில் வன்னியன் விடுதி கிராமத்தில் ஜனவரி 16 நடக்க இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி 17ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டோக்கன்

போட்டியில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு டோக்கன் விநியோகம் தற்போது அங்கு நேரடியாக நடைபெற்று வருகிறது. இந்த டோக்கன்களை தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here