Latest Tamil News 2022 : திருமலை ஏழுமலையானை விரைவில் இலவச தரிசனம் செய்ய அனுமதி!

0
62
திருமலை

அனுமதி

திருமலை ஏழுமலையான் கோவிலில் ஏற்கனவே இருந்ததை போல் இலவசமாக தரிசனம் செய்ய விரைவில் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறங்காவலர் குழு தலைவர்

நாடு முழுவதும் தொற்று குறைந்து வரக்கூடிய நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன. இதனால் ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகளுடன் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Tamil News large 2947574202201280744139

இலவசம்

கொரோனா குறைவால் ஏற்கனவே இருந்ததை போல இலவச தரிசன திட்டமும் விரைவில் துவங்க உள்ளன. பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here