Latest Tamil News 2022 : நகர்ப்புற தேர்தலுக்கான மனு தாக்கல் முழுவதும் கேமராவில் பதிவு!

0
56
Petitions

துவக்கம்

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் ,490 பேரூராட்சிக்கு பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றைய தினம் எங்கும் துவங்க உள்ளது.

அலுவலர்கள்

நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அனைத்து மனுக்களும் பெறப்பட உள்ளன. இதற்கு 649 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 1,643 அலுவலர்கள் போன்றோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Tamil News large 29475742022012807441312

மனுக்கள்

தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் மாலை 5 மணி வரை மனுக்கள் அனைவரிடமும் பெறப்பட உள்ளன. மனு தாக்கல் செய்யும் முழுவதையும் கேமராவில் பதிவு செய்யப்பட உள்ளனர். சனிக்கிழமையும் மனுதாக்கல் செய்யலாம் என்றும், இன்று துவங்கும் மனுதாக்கல் பிப்ரவரி 4ம் தேதி முடிய உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here