Latest Tamil News 2022: நடிகர் விஜய் – முதல்வர் திடீர் சந்திப்பு

0
67

நடிகர் விஜய்யை முதல்வர் ரங்கசாமி திடீரென பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது . சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு முதலவர் ரங்கசாமி வந்தார் .

விஜய்

பின் அவரை வரவேற்று நடிகர் விஜய் அழைத்து சென்றார் . அப்போது திரை துறை தொடர்பாகவும் அரசியல் ரீதியாகவும் பல்வேறு கருத்துக்களை இருவரும் பகிர்ந்து கொண்டதகாவும் கூறபடுகிறது . மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பற்றி நீண்டநேரமாக பேசி ஆலோசித்ததாகவும் தகவல் வெளியானது . பின் இது ஒரு மரியாதை நிமித்த சந்திப்பு என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளன .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here