Latest Tamil News 2022 : நாளைய தினம் மாலை பிறக்கும் பொங்கல் சங்கராந்தி!

0
50
pongal

அதிகாலை

வழக்கமாக தைத்திருநாள் 1ம் தேதி அதிகாலை , நள்ளிரவு நேரத்தில் பிறந்துவிடும் நிலையில் இந்த வருடம் மாலை 5.20 க்கு பிறக்கிறது.

சூரிய பகவான்

தை 1 ம் தேதி மாலை நேரத்தில் சூரிய பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அந்த நேரத்தில் தான் மகா சங்கராந்தி புருஷர் பிறக்கிறார்.

தை -1

காலையில் 8 மணியிலிருந்து 9 மணிக்குள் பானையில் பொங்கல் வைக்க சிறந்த நேரமாக கணக்கிடப்படுகிறது. காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் புண்ணிய கால தர்ப்பணம் செய்ய உகந்த நேரம்.

பலன்கள்

இந்த வருடம் தை பின்னோக்கி பிறப்பதால் விஷக்காய்ச்சல், புதுமையான வியாதிகள், வைரஸ் , பொருளாதார நெருக்கடி போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here