Latest Tamil News 2022 : நேதாஜியின் ஒளி சிலை திறப்பு நிகழ்ச்சியில் விருது வழங்கிய பிரதமர்!

0
64
silai

பிறந்தநாள்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது முப்பரிமாண ஹாலோகிராம் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் டெல்லியில் திறந்து வைத்துள்ளார்.

விருது

இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து 2019-2022 ஆம் ஆண்டுகளுக்கான ஆப்த பிரபந்தன் புரஸ்கார் விருதுகளையும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

பிரதமர் கூற்று

இந்தியர்கள் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்து சுதந்திர போராட்டத்தில் நாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவர் நேதாஜி. பிரிட்டிஷ் அரசுக்கு அடிபணிய மறுத்தவர் போராட்ட வீரர் நேதாஜி என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here