Latest Tamil News 2022 : நேற்றைய ஆய்வு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி!

0
57
corona

பரிசோதனை

நேற்றைய தினம் 330 கொரோனா ஆய்வகங்களில் 1.56லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. சென்னையில் 6,321பேருக்கும், கோவையில் 3,456 பேருக்கும், கன்னியாகுமரியில் 1,212 பேருக்கும் , காஞ்சிபுரத்தில் 700 பேர் உட்பட மாநிலம் முழுவதும் 30,432 பேருக்கு பாதிப்புகள் உறுதியாகி உள்ளது.

இறப்பு

சென்னையில் கொரோனா பாதிப்புகள் குறைந்துகொண்டே வருகிறது. மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் 4,212 பேரும், சாதாரண படுக்கையில் 4,764 பேரும், தீவிர சிகிச்சையில் 1,213 பேர் என மொத்தம் 10,231 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்றால் நேற்று 40 பேர் உட்பட 37,345 பேர் இறந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here