Latest Tamil News 2022 : பொங்கல் திருநாள் அன்று நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முடிந்தது!

0
59
jallikattu

பொங்கல்

பொங்கல் அன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றதில் பல வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கியுள்ளனர். தற்போது பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவுபெற்றது.

வீரர்கள்

இந்த போட்டியில் 624 காளைகள் மற்றும் 300 காளை அடக்கும் வீரர்கள் பங்கேற்றனர். இதில் 24 காளைகளை அடக்கி கார்த்திக் என்பவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.

81D 2 CjiRL. UL1500 7

இரண்டாம் இடம்

தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த முருகன் காயம் ஏற்பட்டதால் 19 காளைகளை மட்டுமே அடக்கினார். இதில் முருகன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here