Latest Tamil News 2022: மகளின் விவாகரத்துக்கு பின் உடைந்து போன ரஜினி அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
72

விவாகரத்து அறிவிப்பு வெளியாகி சில வாரத்தில் ரஜினி மற்றும் தனுஷ் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது பின் நடிகர் தனுஷ்கு மற்றும் ரஜினி மகள் ஐஸ்வர்யாகும் 2004 ம் ஆண்டு திருமணம் ஆனது .

ரசிகர்கள்

இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளன பின் இவர்களுக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகிறது . இவர்கள் சில வாரத்திற்கு முன் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர் . தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் .

தனுஷ்

ரசிகர்கள் அனைவரும் தயவு செய்து மீண்டும் சேர்ந்து விடுங்கள் என தனுஷுக்கு கோரிக்கை விடுத்துள்ளன . பின் இதனால் ரஜினியும் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளார் . பின் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சி நடந்து வருகிறது .

ரஜினி

இப்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஐதராபாத்தில் உள்ளன . பின் விவாகரத்து வெளியான சில நாட்களில் தனுஷ் மற்றும் ரஜினி தற்போது எடுத்த போட்டோ வெளியாகி உள்ளது .

வைரல்

அன்புச்செழியன் அவர்களின் மகளின் திருமண அழைப்பிதழை கொடுக்க ரஜினி வீட்டுக்கு பொய் உள்ளார் . பின் ரஜினி சோகத்தை மறைத்த படி சிரித்து போஸ் கொடுத்தார் . பின் தனுஷ் அவர்களின் அண்ணன் குழந்தையுடன் விளையாடும் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி உள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here