Latest Tamil News 2022 : மாணவிகள் பள்ளிக்கு செல்ல அனுமதி அளித்த தலிபான்கள்!

0
50
மாணவிகள்

சட்டங்கள்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது முதல் பெண்களுக்கு எதிரான பல சட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக ஆப்கான் பெண்கள் தாலிபான்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கண்டனம்

இதன் விளைவாக உலக நாடுகள் தாலிபான்கள் தலைமையிலான அரசுக்கு கண்டனம் தெரிவித்ததால் பெண்களுக்கு எதிரான சில கட்டுப்பாடுகளை தலிபான்கள் தளர்த்த தொடங்கினர்.

வகுப்புகள்

சில மாகாணங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தனித்தனியே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 7ம் வகுப்புக்கு மேலே உள்ள வகுப்புகளில் மாணவிகள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

gallerye 204736397 29453477

தடை

தலைநகர் காபூரில் தனியார் அனைத்து பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அங்கு மாணவிகள் பயில தடைகள் விதிக்கவில்லை.மாணவிகள் பிற மாகாணங்களில் சென்று படிக்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

அனுமதி

மார்ச் 21ம் தேதிக்கு பின்னர் மீண்டும் அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தலிபான்கள் அரசு அறிவித்துள்ளது.

கலாச்சார துறை அமைச்சர்

புத்தாண்டை தொடர்ந்து மார்ச் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவிகள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here