Latest Tamil News 2022 : ரஷ்யாவின் முடிவை எதிர்கொள்ள தயாராகும் அமெரிக்கா!

0
67
United States

ரஷ்யா

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணையவிரும்புகிறது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ஏற்பட்ட போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் பேசியவை:

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யாவின் கோரிக்கைகள் தொடர்பான விளக்கங்கள் அடங்கிய கடிதத்தை அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் ஜான் சுல்லிவன் வழங்கியுள்ளார்.

Tamil News large 2947574202201280744132

விருப்பம்

எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பது நம்முடைய விருப்பம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பேச்சு வாயிலாக அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொள்ள விரும்புவதாக அவர் கூறினார்.

Tamil News large 2947574202201280744134

முடிவு

உக்ரைன் எல்லையில் இருந்து ராணுவத்தை விலக்கி தீர்வுகாண முயற்சியை எடுக்க வேண்டும். ரஷ்யா எந்த முடிவை எடுத்தாலும் அதை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here