Latest Tamil News 2022 : வர்த்தகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய கர்நாடக அரசு!

0
62
omaikran

ஓமைக்ரான்

கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி ஓமைக்ரான் பாதிப்பு கர்நாடகாவில் பதிவானது. அந்த மாநிலத்தில் மட்டும் 149 க்கும் மேல் ஓமைக்ரான் பாதிப்பு தொடர்ந்து கண்டறியப்பட்டது.

கட்டுப்பாடு

பரிசோதனை செய்து வந்தால் மட்டும் அனுமதிக்கப்படும் நிலையில் உணவகங்கள், சினிமா தியேட்டர் போன்றவைகளில் 50% ஆட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

கோரிக்கை

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,754 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் வார இறுதி நாட்களில் ஊரடங்கை நீக்க வேண்டும் என கர்நாடக மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கூட்டம்

ஆலோசனை கூட்டத்தில் 2மணி நேரத்திற்கு பிறகு சனி, ஞாயிறு முழு ஊரடங்கை ரத்து செய்வது என மாநில அரசு அறிவித்துள்ளது. இரவு நேரத்தில் கர்நாடகாவில் போடப்பட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here