Latest Tamil News 2022 : 5ஜி தொழில்நுட்பத்தால் விமானங்களில் ஏற்படும் ஆபத்து!

0
57
vimaanam

செய்தி

உலகம் முழுவதும் 5ஜி தொழில்நுட்பம் எங்கும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா பரவுவதாகவும், பறவைகளுக்கு ஆபத்து என்றும் செய்தி பரவி வருகிறது.

அமெரிக்கா

அதிவேக திறன் கொண்ட 5ஜி செல்போன் தொழில்நுட்பத்தை தொலை தொடர்பு நிறுவனங்கள் நேற்றைய தினம் அறிமுகப்படுத்தியது.

விமான நிறுவனம்

செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சால் விமான போக்குவரத்து பாதிக்கப்படும் என விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

பாதிப்பு

இதனால் விமானம் வானில் பறக்கும் உயரத்தை அறிய முடியாமல் விமானிகள் திணறுவார்கள் என்றும், விமானம் புறப்படுவதிலும், இறங்குவதிலும் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டன.

ரத்து

இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா, பல நாடுகளின் விமான நிறுவனம் நேற்றைய தினம் முதல் விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here