Latest Tamil News 2022: 8 அழகான பெண்களை திருமணம் செய்த இளைஞர் இவர்களுக்குள் சண்டையே வராதாமே…!!

0
59

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஓங் டேம் சோரோட் என்பவர் ஒரே வீட்டில் எட்டு மனைவிகளுடன் வாழ்ந்து வருகிறார். தாய்லாந்தில் டாட்டூ ஆர்ட்டிஸ்டாகப் பணிபுரியும் இவர் தன் 8 மனைவிகளோடு எடுத்த புகைப்படங்களை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களிலும் டிரெண்டாகி வருகின்றன.

திருமணம்

ஒரு திருமணம் முடிந்தாலே பல சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில் எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து பிரச்னையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவது பலருக்கும் வியப்பாக இருக்கிறது. பின் இவர் எட்டு மனைவிகளையும் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

மனைவிகள்

இது வரையும் சண்டை வந்தது இல்லை என அவரின் மனைவிகள் கூறுகின்றனர்.நான் முதல் மனைவியை நண்பரின் திருமண நிகழ்விலும், இரண்டாவது மனைவியை மார்க்கெட்டிலும், மூன்றாவது மனைவியை மருத்துவமனையில் , நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மனைவிகளை இன்ஸ்டாகிராம், டிக் டாக்கிலும், ஏழாவது மனைவியை கோயிலில், எட்டாவது மனைவியை நான்கு மனைவிகளுடன் விடுமுறையைக் கழிக்கச் சென்றபோதும் என காதலித்து திருமணம் முடிந்துள்ளது . 8 பேரிடமும் உண்மையைச் சொல்லி திருமணத்தை முடித்ததாகக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here