Latest Tamil News 2022:3வது குழந்தைக்கு தாயான கருத்தடை செய்த பெண் தமிழக அரசுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

0
62

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி நகரில் வசிப்பவர் தனம் . கணவர் விக்னேஷ்குமார் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன .இரண்டாவது குழந்தை பெற்ற பின் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் 2014ல் தனம் கருத்தடை சிகிச்சை செய்துள்ளார் .தைராய்டு பிரச்னைக்காக மருத்துவமனை சென்றபோது டாக்டர் பரிசோதித்ததில் தனம் கருவுற்றிருப்பது தெரியவந்தது பின் 2017 ஆம் ஆண்டு மூன்றாவதாக பெண் குழந்தை பெற்றார்.

தனம்

பின் அரசின் சலுகைகளை இழந்ததாக கூறியுள்ளார் . பின் குழந்தைகளின் கல்வி செலவுகளை என்னால் செய்ய முடியாது இது டாக்டரின் அலட்சியத்தால் நடந்ததால் 20 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் தனம் வழக்கு தொடர்ந்தார். பின் தனம் சார்பில் வழக்கறிஞர் எஸ்பி சுடலையாண்டி ஆஜராகியுள்ளார். அவர் கருத்தடை சிகிச்சை நடந்ததாகவும் இனி கருத்தரிப்பு இருக்காது எனவும் கூறியுள்ளார். பின்

நீதிபதி கூறியது

டாக்டரின் கவனக்குறைவால் நேர்ந்த செயலால் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் சரியாகி விடும் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை பின் சிகிச்சையில் ஏற்பட்ட கவனக்குறைவால் இந்த குழந்தை பிறந்து உள்ளது பின் அந்தக் குழந்தையை வளர்க்க செலவு அரசு ஏற்க வேண்டும். பின் பொருளாதார நிலை கருதிதான் நான் அடுத்த குழந்தை வேண்டாம் என கருத்தடை சிகிச்சை மேற்கொண்டார்.

செலவு

பின் மூன்றாவது குழந்தையின் வளர்ப்புக்கான செலவை அரசு ஏத்துக்கொள்ள வேண்டும் .பின் அந்த குழந்தையின் ஐந்து வயது வந்த உடன் அரசு அல்லது தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும். பின் புத்தகம் , சீருடை என அனைத்து செலவையும் அரசே ஏற்க வேண்டும் பின் ஆண்டுதோறும் 1.50 லட்சம் வழங்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கான அரசு திட்டப் பலன்களை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here