Latest Tamil News 2022:FD திட்டங்களில் சேமித்தால் வரிச்சலுகை கிடைக்குமா !!!

0
63

வரியை சேமிக்க விரும்புவோர் அதிகளவில் சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்தது . இத்திட்டங்களில் முதலீடு செய்தல் சட்டம் பிரிவு 90சி வரிச்சலுகை கிடைக்கிறது . இந்த காலத்திற்கு இடையே நீங்கள் டெபாசிட் செய்து வைத்தால் பணம் எடுக்க முடியாது . பின் இது செய்வதால் 1.5லட்சம் வரை சலுகை பெற முடியும் .

சூர்யோதய் பேங்க்

வரி சேமிப்பு வைப்புத் தொகைக்கு 6.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது . பின் நீங்கள் முதலீடு செய்யும் ரூ 1.5 லட்சம் ஐந்து ஆண்டுகளில் ரூ .2.10 லட்சமாக உயரும் .

உஜ்ஜீவன் பேங்க்

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் வரிசேமிப்பு வைப்புகளுக்கு 6.50 சதவீதம் வட்டி வழங்குகிறது. பின் ரூ . 1.5 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ 2.06 லட்சமாக கூடும் .

RBL பேங்க்

rbl வங்கியில் வரி சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு 6.3 சதவீதம் வரை வட்டி கொடுக்க படுகிறது . பின் ரூ . 1.6 லட்சம் டெபாசிட் செய்தால் 5 ஆண்டுகளில் ரூ .2.05 லட்சமாக கூடும் .

இண்டஸ் இந்த் பேங்க்

வரி சேமிப்பு வைப்புகளுக்கு 5 சதவீதம் வட்டி வழங்குகிறது . பின் ஐந்து ஆண்டுகளில் ரூ. 1.5 லட்சம் ரூ . 2.02 லட்சமாக கூடுகிறது . 5 ஆண்டுகளில் தபால் அலுவலக கால வைப்புத்தொகை 70 சி இன் கிழ் தகுதி பெறுகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here