Latest Technology News 2022 : கேலக்சி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவை துவங்கிய சாம்சங்!

0
70
smartphone

அறிமுகம்

கேலக்சி எஸ்22, கேலக்சி எஸ் 22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல்களை விரைவில் நடைபெற உள்ள அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவில், கேலக்சி டேப் எஸ்8 மாடல்களின் முன்பதிவை சாம்சங் துவங்கி உள்ளது.

கட்டணம்

அறிமுகம் செய்யப்படவில்லை என்பதால் முன்பதிவுகளுக்கு சாம்சங் எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 50 டாலர்கள் சலுகை வழங்குவதாகவும் சாம்சங் அறிவித்துள்ளது.

வலைத்தளம்

இதனை வாடிக்கையாளர்கள் சாம்சங் வலைத்தளத்தில் மற்ற சாதனங்களை வாங்க முடியும். இந்த ஆண்டிற்கான கேலக்சி அன்பேக்டு நிகழ்வுக்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை இருப்பினும் பிப்ரவரி 8 நடைபெறும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here