Actor Vijaybabu மலையாள பட நடிகர் விஜய்பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு: 2 டாவது நாளாகிய விசாரணை….

0
52

நடிகர் விஜய்பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு:

கேரளாவில் பாலியல் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்து வருக்கின்றனர். மலையாளத்தில் பிரபல நடிகர் ஆன கிருஷ்ணபாபு என்பவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் எழுந்துள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டில் திரை உலகமே பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இவர் மீதான குற்றச்சாட்டு திரைஉலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டில் தொடர்ந்து இரண்டாவது நாளாக போலீசார் இவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நடிகையின் புகார் பற்றி எர்ணாகுளத்தில் நடிகரும், தயாரிப்பாளரான விஜய் பாபுவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பான விசாரணை வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here