Manipur political party that does not respect women: பெண்களை மதிக்காத ……மணிப்பூர் அரசியல் கட்சி…!!!!!!

0
29
மணிப்பூர் அரசியல் கட்சி

அரசியல்

வடகிழக்கு மாநிலத்தில் உள்ள மணிப்பூரில் பெண்கள் அரசியலில் ஆர்வம் இல்லாதவர்களாக இருக்கின்றனர். அதன் மூலம் முதல்வர் பிரேன் சிங் தலைமையில் உள்ள சட்டசபை தேர்தல் பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 நடைபெறும்.

265 வேட்பாளர்கள்

எல்லா தொகுதிகளிலும் 265 வேட்டபாளர்கள் காணப்படுகின்றனர். இந்த வாக்காளர்களில் 17 பேர் மட்டும் பெண்கள் இதில் ஆண்களின் எண்ணிக்கை 9.5 லட்சம் பெண் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 10.57 லட்சம் ஆகும். யாரும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் பா.ஜ மற்றும் காங்கிரஸ் மட்டுமே மூன்று பெண்களை வைத்துள்ளன.

சாராத தேவி

இதனை பற்றி பா.ஜ தலைவர் கூறியதாவது: பல வடமாநிலங்களில் பெண்களின் விளையாட்டுகளை மதித்தலும் அரசியலில் அவர்களை வரவேற்பதில்லை.

பிரதிநிதித்துவம்

இதனால் தான் பெண்கள் அவளவாக அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் இப்பொது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து பா.ஜ பெண்களை தலைவராக நியமித்து பெருமைப்படுத்தியுள்ளது. போன தேர்தலில் பெண்களை தேர்தலில் நிக்க வச்சு மூன்று வேட்பாளராக உள்ளன. இதன் மூலம் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது இதனால் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here