Dawood Ibrahim மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு :தாவூத் இப்ராஹிம் மறைவு..

0
46
மும்பை:

மும்பையில் தொடர்ந்து வரும் குண்டு வெடிப்பு காரணமாக 250கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட்னர். 700 க்கும் மேற்ப்பட்டோர் படு காயமடைந்துள்ளனர். இதில் சம்மந்தப்படட குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ தீவிரமாக விசாரித்து வருகிறது .
நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்குகள் பதிவாகி வருகிறது.
மேலும் போலீசார் 100 குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜராக்கியுள்ளனர்.
இதில் மெயின் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் தலை மறைவாகியுள்ளதால் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர் .

தாவூத் இப்ராஹிம் தலை மறைவு:

இந்நிலையில் தாவூத் இப்ராஹிம் சகோதரி ஒருவர் இவரை பற்றி உள்ள தகவலையும், இவர் பாகிஸ்தானில் தலைமறைவாகி இருப்பதையும் கூறியுள்ளார். இவர் தற்போது பாகிஸ்தானின் காரச்சிநகரில் தான் தலை மறைவாகியுள்ளார் என அவர் சகோதரி கூறியுள்ளார்.பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிய நிலையில் நாடு கடத்தும் பணியில் ஒன்றிய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here