Naga Chaitanya! : நாக சைதன்யாவுக்கு லால் சிங் சட்டா படத்தில் நடிக்க இத்தனை கோடியா!

0
50

பாலிவுட்

தெலுங்கு படங்களில் நடித்து வந்த நாக சைதன்யா தற்போது பாலிவுட்டில் சென்றுள்ளார். இதில் ஆமீர் கானின் நண்பராக நடித்துள்ளார் நாக சைதன்யா.

விஜய் சேதுபதி

நாக சைதன்யா நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி தான் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் டேட்ஸ் பிரச்சனையால் அவர் அதிலிருந்து விலகியுள்ளார். இந்த படத்தில் நாக சைதன்யாவிற்கு கிடைத்த சம்பளம் குறித்து தெரிய வந்துள்ளது.

சம்பளம்

நாக சைதன்யாவுக்கு ரூபாய் 6 கோடியும், ஹீரோ ஆமீர் கானுக்கு ரூபாய் 50 கோடியும், கரீனா கபூருக்கு ரூபாய் 8 கோடியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆமீர் கானின் அம்மாவாக நடித்திருக்கும் மோனாவுக்கு ரூபாய் 2 கோடி சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here