Neha Sharma! : கருப்பு உடையில் ரசிகர்களை மயக்கும் நேஹா ஷர்மா!

0
70

சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறார் நேஹா ஷர்மா.

தற்போது கருப்பு உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் இந்திய பாரம்பரிய நடனமான கதக் நடனத்தில் நன்கு பயிற்சி பெற்றவர்.

இவர் புகைப்படங்களை போட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இசையினை கேட்பது நடனம் ஆடுவது போன்றவை நேஹாவின் பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.

தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பிசியாக வருகிறார் நேஹா ஷர்மா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here