Elon Mask சலுகை பயணர்களுக்கு; டுவீட் காசு …எலோன் மாஸ்க் முடிவு

0
65

எலோன் மாஸ்க் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு :

தற்போது சமூக வலை தளங்களில் பரவி வரும் தகவல் சாதாரண பயணர்களை தவிர சமூகம் அல்லது அரசு நிறுவனங்களோ டுவிட்டரில் பதிவுகளை போட்டால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார். இவர் மேலும் டுவிட்டரில் பல மாற்றங்களையும் கொண்டுவந்துள்ளார் . இவர் இந்திய நிறுவனத்தில் தலைவராக இருந்த நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் ,பாலிசி தலைவர் விஜயா காட ஆகியோர் இந்த நிறுவனத்தில் இருந்து நீக்கலாமா எனவும் தெரிவித்துள்ளார்.

சாதாரண பயணிகளுக்கான அறிக்கை :

மேலும் எலோன் மாஸ்க் என்பவர் சாதாரண பயணி மக்கள் மட்டுமே
டுவிட்டரை பயன்படுத்த முடியும் எனவும், வணிகம் மற்றும் அரசு நிறுவனம் பயன்படுதினால் பணம் செலுத்த வேண்டி இருக்கும் எனவும் தகவல் தெரிவித்துள்ளார் என்ற தகவல் சமூக வலை தளங்களில் பரவி வருகிறஸ்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here