Oppo smartphones on offer! : அட்டகாசமான சலுகையில் ஓப்போ ஸ்மார்ட்போன்கள்!

0
37
phone

அமேசான் டீல் ஆப் தி டே விற்பனையில் இன்று கிடைக்கும் சிறந்த சலுகைகள் குறித்து பார்க்க போகிறோம். அமேசான் நிறுவனம் இப்போது ஓப்போ போன்கள் மீது ஏராளமான சலுகையை அறிவித்துள்ளது.

a 16 k 1

ஓப்போ ஏ16கே

தற்போது அமேசானில் சலுகை விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூபாய் 13,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் தற்போது 10,490 விலையில் வாங்க கிடைக்கிறது. 3ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ், 6.52 எச்டி பிளஸ் டிஸ்பிளே காணப்படுகிறது. 13எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பி கேமரா போன்றவை உள்ளது. மீடியா டெக் ஹீலியோ ஜி35 பிராசர் உடன் 4230 மெகா பேட்டரியை ஆதரிக்கிறது.

a 16

ஓப்போ ஏ31

அமேசான் வலைத்தளத்தில் சலுகை விலையில் 12,990 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த போனின் அசல் விலை ரூபாய் 15,990 ஆகும். இது 6ஜிபி ரேம்,128 ஜிபி ஸ்டோரேஜ், 6.52 எச்டி பிளஸ் டிஸ்பிளே, 12+2+2 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா போன்றவற்றை கொண்டுள்ளது. மீடியா டெக் 6765 ஆக்டா கோர் பிராசர் உடன் 4230 மெகா பேட்டரியை கொண்டுள்ளது.

a 31 1 1

ஓப்போ ஏ15எஸ்

அமேசான் வலைத்தளத்தில் சலுகை விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூபாய் 14,990, சலுகை விலையில் 13,490 விலையில் உங்களுக்கு வாங்க கிடைக்கிறது. இது 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ், 6.52 எச்டி பிளஸ் டிஸ்பிளே, 13+2+2 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 8 எம்பி செல்பி கேமரா போன்றவற்றை கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ பி35 ஆக்டா கோர் பிராசர் உடன் 4230 மெகா பேட்டரியை இந்த ஸ்மார்ட்போன் ஆதரிக்கிறது.

a 15 yes

ஓப்போ ஏ54

4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த போன் அமேசான் வலைத்தளத்தில் 13,990 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை 14,990 ரூபாய் ஆகும். 6.52எச்டி பிளஸ் டிஸ்பிளே, 13+2+2 எம்பி ட்ரிபிள் கேமரா, 16 எம்பி செல்பி கேமரா போன்றவற்றை இது கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ பி35 ஜிபியு பிராசர் உடன் 5000 மெகா பேட்டரியை ஆதரிக்கிறது.

a 54 1

ஓப்போ ஏ55

அமேசான் வலைத்தளத்தில் சலுகை விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம், 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போனின் அசல் விலை 18,990 ரூபாய் ஆகும். தற்போது இது 14,590 விலையில் கிடைக்கிறது. 6.52 எச்டி பிளஸ் டிஸ்பிளே,50+2+2 எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16 எம்பி செல்பி கேமரா உடன் 5000 மெகா பேட்டரி போன்றவற்றை கொண்டுள்ளது.

a 55 2 1

ஓப்போ எப்19எஸ்

இந்த ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்தில் 19,990 விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூபாய் 22,990 ஆகும். இந்த போன் 6ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ், 6.43 எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 662 பிராசர் உடன் 5000 மெகா பேட்டரி போன்றவற்றை கொண்டுள்ளது. 48 எம்பி + 2எம்பி + 2எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா உள்ளது.

f 19 s 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here