Buses வெளியூர் செல்வதற்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் போராட்டம் :

0
41
கோயம்பத்தூர் பேருந்து நிலையம்:

சென்னை மற்றும் கோயம்பேடு நிலையத்திலிருந்து பிற மாவட்டகங்களுக்கு பயணம் செய்வதற்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் போராடடம் நடத்தியுள்ளனர்.இதனால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதால் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஜூன் மாதம் என்பதால் சுப முகூர்த்த நாளாகவும் இருக்கிறது. இதனால் அதிக அளவு வெளி பயணம் செல்வதற்கு மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர் . அப்போது சாதாரண கடனை பேருந்து களை விட சொகுசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன

perunthu 1

பொது மக்கள் போராட்டம்:

perunthu 6

இதனை அடுத்து மக்கள் பேருந்துகளை சிறை பிடித்து மறியல் போரட்டத்தில் ஈடுப்பட்டனர். எனவே தகவல் அறிந்து வந்த போலீஸ் அதிகாரிகள் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சாதாரண கட்டண பேருந்துகள் உடனே இயக்கப்பட்டன. இதனால் மக்கள் போராட்டத்தை நிறுத்தி விட்டு பயணத்தை தொடங்கினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here