Virat kohli! : விடுமுறையில் விராட்கோலி வெளியிட்ட புகைப்படம்!

0
56

ஓய்வு

ஐபிஎல் 2022வின் மோசமான ஃபார்மைத் தொடர்ந்து விராட் கோலிக்கு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே முன்னிலையில் உள்ளது. கொரோனா காரணமாக 2021 இல் இந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.

வெற்றி

2007 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற போது இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர் தற்போது அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார்.

விராட்கோலி

தற்போது விராட் கோலி போட்டிகளின் கேப்டன்சியில் இருந்து ஓய்வு அறிவித்ததை தொடர்ந்து ரோகித் சர்மா புதிய கேப்டனாக பொறுப்பினை ஏற்றுள்ளார். விராட்கோலி அவரது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கடல் அலையை ரசித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here