Pixel Phone பிக்சல் போன் வெளியீடு : கூகுள் நிறுவனம் அறிவிப்பு…

0
52
அமெரிக்காவை சேர்ந்த தேடுப்பொறி நிறுவனமான கூகுள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன் பிக்சல் போல்டு  மாடல் இந்த ஆண்டு நடைபெறாது என கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஸ்மார்ட் போன் பிக்சல் போல்டு மாடல் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.

பிக்சல் போல்டு ஸ்மார்ட் மாடல்:

கூகிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய பிக்சல் போல்டு ஸ்மார்ட் போன் மாடல் கேலக்ஸி Z போல்டு 3 மாடல் மாற்றும் இதில் LTPO மற்றும் வேரியபில் ரிப்ரெஷ் ரேட் அதிக பட்சம் 120 HZ வரை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த மாடலில் 7.6 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படஉள்ளது. மேலும் இந்த மாடல் எப்படி மடிக்கக்கூடியதாக இருக்கும் என்ற தகவலும் வெளியாகவில்லை. இது வெளிவர இருக்கும் தகவலின் அடிப்படையில் செங்குத்தாக மடிக்கலாம எனவும் கருதப்படுக்கிறது.

தற்சமயம் கூகுள் நிறுவனமானது 12L ஓ.எஸ்.ஐ வெளியிட்டது. இது மடிக்கக்கூடிய மற்றும் குரோம் ஓ.எஸ் சாதனங்களுக்கான ஆப்டிமைஸ் செய்யப்படட ஆண்ட்ராய்டு 12வெர்ஷன்னையும் கொண்டிருக்கிறது. கூகுள் நிறுவனம் உருவாக்கிய இந்த மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் மாடல் வெளியீடு விவரங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here