Plane lands Pakistan due smoke in the plane! : விமானத்தில் ஏற்பட்ட புகையால் விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்!

0
44

விமானம்

டெல்லி விமான நிலையத்தில் இருந்து காலை கத்தார் தலைநகர் தோஹாவுக்கு விமானம் புறப்பட்டது. இதில் 100 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான சரக்குகளை வைக்கும் பகுதியில் இருந்து புகை வந்தது.

தரை இறக்கம்

விமானிகள் அவசரநிலையை அறிவித்து பாகிஸ்தான் கராச்சிக்கு விமான நிலையத்தில் இருந்து தரையிறங்க முடிவினை செய்தனர். பின்னர் கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானத்தில் இருந்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகள் பத்திரமாக மீட்டு கொண்டுவந்தனர்.

விமான நிறுவனம் கூற்று

இதனை குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. பயணிகளை தோஹாவிற்கு அழைத்து செல்ல விமான நிறுவனம் ஏற்பாடு செய்கிறது. பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here