Tamil News கட்டுபாட்டை இழந்த விமானம்: உயிர் இழந்தோரில் 21 பேரின் உடல்கள் மீட்பு:

0
34

தாரா ஏர்வேஸ் விமானம்:

நேற்று முன்தினம் சுற்றுலா தலமான ஜாம்சம் நோக்கி தாரா ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. இதில் இந்தியர்கள் 4 பேர் உட்பட 22 பேருடன் விமானம் புறப்பட்டது.

விமானத்தில் ஏற்படட விபத்து:

விமானம் புறப்படட சில நிமிடங்களில் தரை கட்டுப்பாட்டை இழந்து விமானத்தின் இணைப்பானது துண்டிக்கப்பட்டது. இதை அடுத்து விமானத்தை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட்து. அப்போது விமானமானது மஸ்தான் மாவட்ட மலை முகட்டில் மோதி தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது என கண்டறியப்பட்டது. விமானம் சிதறி கடந்த நிலையை பார்க்கும் போது அனைவரும் இறந்திருக்கலாம் எனவும் கருதினார்கள்.

விமான விபத்தில் படை வீரர்கள் உடல் மீட்பு:

இச்சூழ்நிலையில் படை வீரர்கள் 21 பேரின் உடலை மீட்டுள்ளனர். இதில் ஒருவரின் உடலை தேடும் பனி தீவிரமாக நடந்து வருகிறது. விபத்துக்கு உள்ளான விமானத்தில் ஜெர்மனியை சேர்ந்த இருவர் மற்றும் உள்நாட்டை சேர்ந்த 13 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் இந்தியர்கள் நான்கு பேர் பயணம் செய்துள்ளனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here