Prime Minister Narendra Modi! ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!

0
59

கொரோனா

தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் 8,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆலோசனை

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி விரைவில் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விவாதம்

அதில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்துவது போன்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட கூடும் என தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் உள்ளூர் நிர்வாகங்கள் மூலம் கட்டுப்பாடுகளை அமல்படுத்த ஆலோசனை நடத்த வாய்ப்புகள் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here