Poonam Bajwa’s Throw Pack Photo On Instagram! : இன்ஸ்டாகிராமில் பூனம் பஜ்வாவின் குளுகுளு த்ரோ பேக் புகைப்படம்!

0
56
Poonam Bajwa

அறிமுகம்

இயக்குனர் ஹரியின் சேவல் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

புகைப்படம்

கவர்ச்சி நாயகியாக திரைப்படங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கலக்கி கொண்டிருக்கும் இவர் இப்போது பாண்டிச்சேரியில் பாவாடை சட்டையில் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஹீரோ

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்கள் பலரும் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் நடித்து ஹீரோவாக ஆனவர்கள். பார்த்தவுடனையே பிடித்து விடும் முகம், பளபளப்பான தேகம் என ரசிகர்களை முதல் படத்திலேயே கவர்ந்துள்ளார்.

பாராட்டு

நடிகைகள் பலரும் செய்ய தயங்கும் கிளைமாக்சில் நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் நடித்த பூனம் பஜ்வாவுக்கு தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் என அடுத்தடுத்து திரைப்படங்கள் வெற்றிகளை தந்தது.

மலையாளம்

துரோகி, தம்பிக்கோட்டை போன்ற படங்களால் அவர் மார்க்கெட்டை இழந்தார். தமிழில் சிறிது காலம் நடிக்காமல் இருந்த இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார். பின் சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் சேர்ந்தார்.

குணச்சித்திர கதாபாத்திரம்

கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் கண்களுக்கு குளிர்ச்சியான கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். பாண்டிச்சேரியில் பாவாடை சட்டையில் மரத்தின் மீது சாய்ந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை நினைவு கூர்ந்து இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here