President Ukraine released the video : தலைமறைவாகி விடவில்லை… வீடியோ வெளியிட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

0
111

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் கடும் போர் நடைபெற்று வருகிறது. எனவே இரண்டு நாடுகளும் தனது கோரிக்கைகளில் பிடிவாதமாக இருப்பதால் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைன் எடுத்த முயற்சியால் கோபமடைந்த ரஷ்யா போரை தீவிரமாக நடத்தி வருகிறது. பின் உக்ரைன் அதிபரான ஜெலன்ஸிகியும் ரஷ்யா நடத்திய தாக்குதலில் பின் வாங்காமல் போரை நடத்தி வருகிறது.

ரஷ்யா

எனவே போரில் பயன்படுத்தும் ஆயுதங்கள் கவலையை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் ரஷ்யா மக்களிடையே சக்திவாய்ந்த குண்டுகள் பிறகு ஏவுகணைத் தாக்குதல்கள் மக்களிடம் கவலையை ஏற்படுத்தியது. பின் உக்ரைனில் இருந்து அணு உலைகள் தாக்குதல் நடத்தப்பட்டால் ஆபத்துகள் உலகலவில் மிகவும் கவலை கிடமாக இருக்கும். ஆனால் ரஷ்யாவை பொறுத்தவரை தங்கள் கோரிக்கைகளுக்கு உக்ரைன் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என கூறியுள்ளது.

ஜெலன்ஸ்கி

இதனால் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமாகிவரும் தாக்குதலால் ரஷ்யா உக்ரைன் அதிபரான வேறு நாட்டில் தஞ்சம் அடைந்து விட்டதாக கூறியது. ஆனால் உக்ரைன் இதை மறுத்தனர். எனவே இந்த நிலையில் இன்ஸ்டகிராமில் வீடியோ ஒன்றில் ஜெலன்ஸ்கி நான் ஓடவில்லை எனத் தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகரமான கிவ் பாங்கோவாவில் இருப்பதாக தெரிவித்துள்ளார் எனவே நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்

பிறகு இந்த போரால் வெற்றி அடைய என்ன தேவையோ அதை செய்வேன் என அவர் மறுபடியும் கூறியுள்ளார். இதனால் உக்ரைன் அதிபருக்கு உயிருக்கே ஆபத்து இருப்பதால் அவரை பத்திரமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்க போன்ற நாடுகளுக்கு முயற்சியை மேற்கொண்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here