Priyanka Mohan has become a zodiac actress! : ராசியான நடிகையாக மாறியுள்ள பிரியங்கா மோகன்!

0
76

நடித்த படங்கள்

சிவகார்த்திகேயனுடன் டாக்டர், டான் ஆகிய படங்களில் நடித்த பிரியங்கா மோகன் அடுத்ததாக சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார். டான் திரைப்படம் வரும் மே மாதம் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ராசியான நடிகை

தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களில் நடித்ததால் ராசியான நடிகை என பெயரெடுத்துள்ள பிரியங்காவை அடுத்து ரஜினியின் படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

ஒப்பந்தம்

பிரியங்காவை சிபாரிசு செய்தது நெல்சன் என்றும், நன்றாக நடிப்பதால் அவரை ஒப்பந்தம் செய்ய ரஜினி பச்சைக்கொடி காட்டியதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here