Actor Vijay! : நடிகர் விஜய்க்கு ஆஸ்கரே கொடுக்கலாம் என புகழ்ந்து பாராட்டிய தயாரிப்பாளர்!

0
55

ரசிகர்கள்

கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கோடி கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள விஜய் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகவும் வலம் வருகிறார்.

கோட்டை

விஜய் படம் என்றால் நஷ்டம் வராது என தயாரிப்பாளர்களே கூறும் வகையில் ரசிகர்கள் மத்தியில் கோட்டையை கட்டி வைத்துள்ளார். விஜய்யை ரசிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூறுகிறார்கள். பிரபல தயாரிப்பாளரான அபிராமி ராமநாதன் விஜய்யை புகழ்ந்து பேசியுள்ளார்.

ராமநாதன் கூற்று

விஜய்க்கு உழைப்பு மேல் நம்பிக்கை உள்ளதால், படம் நன்றாக இல்லை என்றாலும் மக்கள் அதனை ரசிக்கிறார்கள் என கூறியுள்ளார். நடிகர் விஜய்க்கு ஆஸ்கருக்கு போகக்கூடிய அளவுக்கு திறமை இருப்பதாக கூறியுள்ளார்.

சிக்கல்

ஆஸ்கர் விருது கொடுப்பதில் சிக்கல் இருப்பதாக கூறுகிறார். ஒரே ஒரு வெளிநாட்டு படத்துக்கு மட்டும்தான் ஆஸ்கர் விருதினை கொடுப்பார்கள். விஜய்க்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் தமிழ் சினிமாவுக்கு பெருமை என்றும் புகழ்ந்து தள்ளினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here