Latest Tamil News 2022:லஞ்சம் கேட்டதற்கு ஆதாரம் தேவை … உச்ச நீதிமன்றம் தீர்ப்பு …!

0
49

லஞ்சம் கேட்டதற்கும் ஆதாரம் இருந்தால் ஊழியர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க படும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கூட்டுறவு சங்கம் ஓராண்டு வணிக வரி கணக்கை தாக்கல் செய்யத் தவறியுள்ளது.

விசாரணை

பிறகு இதனால் கூட்டுறவு சங்க மேற்பார்வையாளரிடம் வணிக வரித் துறையின் பெண் அதிகாரி ஒருவர் 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் என தெரியவந்தது. பின் லஞ்ச ஒழிப்பு போலீசார் பணம் கைமாறிய உடன் அந்த பெண் அதிகாரியை கைது செய்துள்ளன. பின் இது நீதிமன்ற மேல்முறையீட்டில் உறுதி ஆனது. பிறகு இதை எதிர்த்து பெண் அதிகாரி தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணைக்கு வந்தது.

தீர்ப்பு

அரசு ஊழியர்களுக்கு எதிரான புகாரில் ஊழியர்கள் பணம் கேட்டதற்கு சாட்சியம் தேவை என ஊழல் தடுப்பு சட்டம் தெரிவித்துள்ளது ஆனால் இந்த வழக்கில் பெண் அதிகாரி லஞ்சம் கேட்டதற்கும், லஞ்சம் வாங்கியதற்கும் வலுவாக ஆதாரங்கள் இல்லை. ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் பெண் அதிகாரி குற்றவாளி இல்லை என தீர்ப்பு அளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here