Railway News:விசேஷ அறிவிப்புடன் ரயில்… நாகை-திருச்சி பயணிகள் மகிழ்ச்சி

0
57
ரயில்

திருச்சி – நாகை இடையிலான விரைவு ரயில் சேவை கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பின் புதன்கிழமை தொடங்கியது.தினமும் காரைக்காலில் இருந்து காலை 6.35 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் முற்பகல் 11.25 மணிக்கு திருச்சியை வந்து அடையும்.

கொரோனா

பின் திருச்சியிலிருந்து பிற்பகல் 4.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 9.15 மணிக்கு காரைக்கால் சென்றடையும்.சில ஆண்டுகளாக கொரோனா தோற்றால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது.

ரயில்

பின் தடைப்பட்டிருந்த ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கி இருப்பது பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காலை நாகையில் இருந்து ரயில் புறப்படும்போதும் பின் திருச்சியிலிருந்து மீண்டும் நாகை புறப்பட்டபோதும் ரயில் பயணிகள் வா்த்தக அமைப்பினா் என அமைப்புகள் சாா்பில் இனிப்புகள் வழங்கிப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here